என்ன ஒரு உடல் கட்டமைப்பு.. தீயா இருக்காங்க திவ்யா பாரதி.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
![Divya latest clicks viral](/images/2023/04/08/divya-bharathi-latest-2-.jpg)
படம் பார்க்கும் வரைக்கும் என்னோட crush ah இருந்தீங்க ஆனா இப்ப சுப்பு மாதிரி ஒரு பொண்ண லவ் பண்ணிட மாட்டோமான்னு என்னை மட்டும் இல்ல பசங்க எல்லாரையும் படத்த பார்த்து ஏங்க வச்சிட்டீங்க.
திவ்யா பாரதி என்றால் நம் நினைவுக்கு வருவது அந்த சுப்பு கதாபாத்திரம் தான். முதல் படத்திலேயே இப்படி ஒரு நடிப்பு திறனை வெளிப்படுத்தி மக்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்தவர். பொதுவாக முதல் பட நடிகைகளுக்கு எல்லாம் இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்காது, ஆனால் இவங்க கேஸ் வேற மாதிரி.
![Divya latest clicks viral](/images/2023/04/08/divya-bharathi-latest-1-.jpg)
இவங்களோட படம் ரிலீசுக்கு முன்பே இவங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். கொங்கு பெல்ட் சேர்ந்த பெண் இந்தளவு சாதிப்பது இது தான் முதல் முறை. கோவை சரளாக்கு பின் என்று வேணா சொல்லலாம். ஆனால் இவங்களோட பாதை வேற. ஒரு கதாநாயகியா ஜெயிப்பது எல்லாம் வேற ராகம் அதுவும் இப்போது இருக்கும் போட்டி உலகில்.
இப்போ சும்மா ஒரு புகைப்படம் போட்டாலே இணையதளம் பாதிக்குது. அந்த மாதிரி ரசிகர்கள் கிடைப்பது எல்லாம் வேற ரகம். எல்லாருக்கும் கிடைப்பாங்க ஆனால் குறுகிய காலத்தில் இவங்களுக்கு கிடைச்சிருக்கு அதுக்கே இவங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இப்போ ஒரு போட்டோஷூட் போட்டிருக்காங்க பாருங்க, சும்மா வெய்ட்டா இருக்கு.
Latest Photoshoot:
Lettin’ my hair do the talking! pic.twitter.com/IuSHRu3Mh8
— Divyabharathi (@divyabarti2801) April 7, 2023