தீபாவளி பரிசு கிடைச்சிருக்கு.. என்னமா இருக்காங்க.. திவ்யா பாரதி லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
ஒரு கோயம்புத்தூர் பொண்ணு சினிமாவில் வந்து இவ்வளவு பிரபலம் அடிவாங்க என்று யாரும் நினைக்கவில்லை, அந்த கேம் ஸ்டார்ட் பண்ணது திவ்யா தான் இந்த ஜெனெரேஷன்ல. அவங்க நடிச்ச பேச்சிலர் படம் ரசிகர்களுக்கு அவ்வளவு பிடிச்சு போச்சு, அடுத்து எப்போ படம் பண்ணுவாங்க என்று வெறித்தனமா காத்துட்டு இருக்காங்க.
அதற்கான நேரமும் வந்திடுச்சு இவங்க அடுத்தடுத்து படம் சைன் பண்ணிட்டே இருக்காங்க. இப்போ இவங்க மீண்டும் ஜிவி கூட ஒரு படம் பண்றாங்க. படம் மல்டி ஸ்டார்ரர் என்றாலும் இவங்க தான் கதாநாயகி. அதாவது முதல் கதாநாயகி. அதற்குமுன் கதிர் கூட நடிச்ச படம் ஒன்று சீக்கிரமே ரிலீஸ் ஆகும் என்று நினைக்கிறோம். அது ஒரு ரீமேக் படம்.
பொதுவாக தீபாவளி வந்துவிட்டாலே மாடலிங் துறையில் இருபவங்க எல்லாம் போட்டோஷூட் பண்ணுவது உண்டு. அப்படி பண்ணும் போட்டோஸ் எல்லாம் செம்ம ரீச் கிடைக்கும். அவங்களுக்கு அது தானே முக்கியம். இந்தமுறை திவ்யா முந்திக்கிட்டாங்க. ஏனென்றால் நேற்றே போட்டுட்டாங்க. இவ்வளவு நாள் கிளாமரில் பார்த்துட்டு இப்போ புடவையில்.
நம்ம கண்ணே பட்டிடும் போல, அவ்வளவு அழகு. புடவையில் பொதுவாக பெண்கள் இருந்தாலே அவங்க தேவதைகள் மாதிரி தான் இருப்பாங்க. இவங்க தேவதைகளை விட ஒரு படி மேலே, அவ்வளவு அழகு. அந்த பார்வை, அந்த ஸ்டைல் வேற லெவல். கண்டிப்பா இவங்க 40 வயதிற்குள் ஒரு நூறு படமாவது பண்ணிவிட்டு வேண்டும்.
Latest Clicks: