எல்லா போட்டோலையும் அது மட்டும் நல்லா தெரியுது.. லேட்டஸ்ட் ஹாட் திவ்யா பாரதி போட்டோஸ் வைரல்.

Divya latest photos viral

நடிகை திவ்யா பாரதி கொஞ்சம் பாவம் தான் காரணம் அவங்க ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆவதற்கு ரொம்ப டைம் எடுத்துக்குது. அடுத்தடுத்து படம் கமிட் ஆனால் தான் வயசு இருக்கும் போதே சினிமாவில் எதாவது சாதிக்க முடியும். முதல் படம் பேச்சிலர் படத்திலேயே அவங்க ஒரு சிறந்த நடிகை என்று நிரூபிச்சு காட்டிட்டாங்க.

இரண்டாவது படம் கதிர் கூட ஆசை. இந்த படத்தில் இவங்கள இன்னொரு பரிமாணத்தில் பார்க்க காத்திருக்கிறோம். இந்த படம் ஆசை அப்டின்னு பேரு வெச்சதால சும்மா லவ் சீன்ஸ் மட்டும் இருக்காது. அதுவொரு பயங்கரமான கதையுடன் ஒரு back ஸ்டோரி இருக்கு. என்னடா படமே வரல அதுக்குள்ள hype create பண்றேன் என்று நினைக்க வேண்டாம்.

Divya latest photos viral

இந்த படம் மலையாள படத்தின் ரீமேக். அந்த படம் அங்கு செம்ம ஹிட். அதனால் அந்த கதை தெரியும். தமிழுக்கு அதாவது கதிர் திவ்யாக்கு ஏற்ற கதை தான் இது. இருவருக்குமே ஒரு பெரிய பிரேக் தேவை. கண்டிப்பா இந்த படம் அவங்களுக்கு செமத்தியா ஒரு பிரேக் கொடுக்கும் என்று நம்புகிறோம். டீசர் ரிலீசான தெரியும்..

தற்போது திவ்யாவோட லேட்டஸ்ட் புகைப்படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகியிருக்கு. இவங்க மட்டும் தான் இன்ஸ்டகிராம் மூலமா பெரிய உச்சத்தை தொட்டவங்க. ஒரு நடிகைக்கு ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே இவ்வளவு பேன்ஸ் வருவது எல்லாம் ரொம்ப பெரிய விஷயம். இவங்க சாதிச்சிருக்காங்க. இவங்களோட லேட்டஸ்ட் போட்டோஸ் பாருங்க.

Latest Photos:

Related Posts

View all