யாரு நின்னாலும் நம்ம போகஸ் குத்து ரம்யா தான்.. திவ்யா தான். லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல். முழு விவரம்.

Divya next movie update

KGF,காந்தாரா படத்திற்கு பின் இந்தியா சினிமாவில் கன்னட சினிமாவின் ஆதிக்கம் கொஞ்சம் கையோங்கியுள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறது கதை தான் ஹீரோ, அப்புறம் தான் மத்ததெல்லாம். ஒரு நல்ல கதை இருந்து படத்தின் மார்க்கெட்டிங்காக கொஞ்சம் செலவு செய்தாலே அந்த படத்தின் range மாறிவிடும். இறுதியில் கதை தான் முக்கியம். KGF படத்தை திரையரங்கில் வந்து பார்த்தவர்களை விட, காந்தாரா படத்தை வந்து பார்த்தவர்கள் அதிகம்.

அந்த படகின் பட்ஜெட் 100 கோடி கூட இருக்காது, ஆனால் வசூல் கண்டிப்பாக 300 கோடி வரை தொட்டிருக்கும். இயக்குனரை நம்பி பணம் போடும் தயாரிப்பாளருக்கு இது தானே வேணும். மனுஷன் ஜாக்பாட் நடிச்சிருக்காரு. எங்களுக்கு என்ன ஒரே வருத்தம் என்றால் அசுரன் படமும் இதே மாதிரி genre தான், ஆனால் படத்தை நன்றாக ப்ரொமோட் செய்திருந்தால் அப்போவே தமிழ் சினிமாவின் range மாறியிருக்கும். காந்தார படம் நல்ல இருக்குன்னு தெரிஞ்சவுடனே இவங்க பண்ணினது, தமிழ் மற்றும் மற்ற மொழிகளில் டப் செய்து ரிலீஸ் செய்தது தான்.

Divya next movie update

கன்னட சினிமாவின் முக்கியமான நடிகர் தனஞ்சயா, இவர் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் தான் இப்போது வந்துள்ளது. இந்த படத்தின் பெயர் #Uttarakaanda. நேற்று தான் கோவிலில் பட பூஜை போயிருக்கின்றனர். நாம் எல்லாரும் ரசித்த நடிகை திவ்யா தற்போது மீண்டும் comeback கொடுக்க இருக்காங்க. இவங்க அரசியலுக்கு போன பின், இவங்களை நாம் ரொம்ப மிஸ் எய்தோம் சினிமாவில். இப்போது மீண்டும் வந்திருக்காங்க, முத்திரை பதிப்பாங்க.

இவங்களை எல்லாரும் சாண்டல்வுட் குயின் என்று தான் அழைப்பாங்க. எப்படி தமிழ் சினிமாவிற்கு த்ரிஷாவோ, அந்த மாதிரி கன்னட சினிமாவிற்கு இவங்க. இவங்க ஒரு படம் சூஸ் பண்ணி நடிக்கிறாங்க என்றாலே அது தரமா தான் இருக்கும் என்பது அந்த ரசிகர்களின் நம்பிக்கை.

Related Posts

View all