குத்து ரம்யா இஸ் back. இவங்கள பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு. லேட்டஸ்ட் அப்டேட்/ஹாட் போட்டோஸ் வைரல்.

Divya spandana ramya is back

தமிழ்நாட்டில் இவங்க பெயர் குத்து ரம்யா (a) திவ்யா ஸ்பந்தனா, இவங்க ஒரு சூப்பர்ஸ்டார் கதாநாயகி. இவங்களை எல்லாரும் sandalwood குயின் அப்டின்னு தான் அழைப்பாங்க. ஏன்னா அவங்க அவங்களோட performance மூலமா அப்படி ரசிகர்களை கிறங்கடிச்சவங்க. அரசியலில் சென்றதால் கொஞ்சநாள் நடிப்புக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தாங்க. சமூக வலைத்தளங்களில் இவங்களோட அரசியல் கருத்துக்கு பல வித எதிர்ப்பும் ஆதரவும் எப்போவும் வந்த வண்ணம் இருக்கு. ஆனாலும் இவங்களோட மாஸ் கன்னட ஸ்டேட்டஸ்ல இன்னும் குறையல.

பொல்லாதவன், வாரணம் ஆயிரம் படங்கள் போதும் இவங்க யாருன்னு தெரிஞ்சிக்க. அப்படி ஒரு எதார்த்தனமான நடிப்பு ரெண்டு படத்துலையும். கிளாமர், லவ்வு றேன்துளையும் பிரிச்சி மேய்வாங்க. அய்யய்யோ என்னடா திடீர்ன்னு நடிப்பை விட்டுவிட்டு அரசியல் போய்ட்டாங்க என்ற வருத்தம் நிறைய ரசிகர்களுக்கு இப்போவும் இருக்கு. அதனால் ரசிகர்களை மீண்டும் சந்தோசப்படுத்த இப்படி ஒரு முடிவு. மீண்டும் படத்தில் நடிக்கிறாங்க.

ராஜ் ஷெட்டி கன்னட சினிமா இண்டஸ்ட்ரியோட முக்கியமான இயக்குனர். இவர் இயக்கிய Ondu Motteya Kathe மற்றும் Garuda Gamana Vrishabha Vahana படம் எல்லாம் எவ்வளவு பெரிய ஹிட் என்று பார்த்தவர்களுக்கு தெரியும். அதுவும் இந்த Garuda Gamana Vrishabha Vahana ஒரு மிரட்டல் காங்ஸ்டர் படம், அந்த படத்துக்கு பின் மீண்டும் softஆன படம். இந்த படத்தில் தான் ரம்யா நடிக்கிறாங்க. மேலும் இவங்களுக்கு தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரசிகர்கள் இருப்பதால் அந்த படம் இந்த மொழிகளிலும் டப்பாக வாய்ப்பு இருக்கிறது.

Latest Photo:

Divya spandana ramya is back

Update:

Related Posts

View all