ரொம்ப ஓவர்ரா போறீங்க போல! பாத்ரூம் குள்ள பண்ற விஷயம்மா இது! உச்ச கட்ட கவர்ச்சியில் திவ்யா பாரதி.
என்னடா இது ஒரு மாதிரி டிசைன் டிஸைனா போட்டோஷாஷூட் பண்றாங்க என்ற கேள்வி இருக்கு மனதில் இருந்தாலும் நாம் அந்த புகைப்படங்களை ரசித்துக்கொண்டு தான் இருக்கிறோம். நடிகை திவ்யா பாரதி தான் இப்போ இருக்கும் நடிகைகளில் முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தவர்.
ஆனால் முதல் படம் பேச்சிலர் படம் இவங்க நடிப்புக்கு முன்னர் எல்லாமே தூசி ஆனது. இவங்க வரும் காட்சிகளில் இவங்களை மட்டுமே பார்க்க வெச்சாங்க, அப்படியொரு காதல் கதை அது. படத்தின் கிளைமாக்ஸ் நெகட்டிவா இருந்தாலும் ரொம்ப ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது. ரொமான்டிக்கா ஆரம்பிச்சு கோர்ட் ரூம் ட்ராமா, வித்தியாசமான கதை.
இவங்களோட அடுத்த படம் கதிர் கூட ஆசை, அது எப்போ ரிலீஸ் ஆகும் என்று காத்திருக்கிறோம். அதற்கு முன்னாடி தற்போது இவங்களோட போட்டோஷூட் மட்டுமே ரிலீஸ் ஆகுது இருக்கு அது மட்டும் தான் ட்ரெண்ட் ஆகுது இருக்கு. ஒரு நடிகைக்கு தேவை ட்ரெண்டிங் அது இவங்க போட்டோ போட்டாலே பொது ஆட்டோமெட்டிக்கா ஆயிடுறாங்க.
கோவைப்பொண்ணு டா இவங்க என்று சொல்வதை தாண்டி இவங்க முகம் ணாமூர் பொண்ணுடா என்று எல்லா ஊர் இளசுகளுக்கு சொல்லும் அளவுக்கு தான் இருக்கிறது. அது தான் திவ்யாவின் வெற்றி, ஒரு சில நடிகைகளை பார்த்தல் சொல்லிவிடலாம் ரொம்ப நல்ல தமிழ் பேசினால் கூட இவங்க வாடா நாடு அல்லது கேரளா என்று. இப்போ திவ்யா சந்தானம் வெச்சா கேரளா பொண்ணு மாதிரியே இருப்பாங்க. செம்ம ப்ளஸ் இவங்களோட structure இவங்களுக்கு.