DnA is back.. என்னடா பாட்டுக்கு பேரு 'தாய்க்கிழவி'ன்னு வெச்சுருக்கீங்க.. முரட்டு பன் ப்ரோமோ..!
தனுஷ் நடிக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் முதல் பாடல் வரப்போகுது. அதற்கான முரட்டு பன் ப்ரோமோ ஒன்றை படக்குழு ரெலோ செய்துள்ளது.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல்.
இந்த பாட்டுக்கான எதிர்பார்ப்பு, வானமே எல்லைன்னு சொல்லலாம். ஏனென்றால் கிட்டத்தட்ட 6 வருட இடைவெளிக்கு பின் இருவரும் சேர்ந்து வேலை செய்கின்றனர்.
இந்த பாட்டோட பெயர் ‘தாய்க்கிழவி’, தனுஷ் தான் லிரிக்ஸ், சதிஷ் choreo பண்ணிருக்காரு. ஜூன் 24 ரிலீஸ்.
Viral Video:
#Thiruchitrambalam First single from June 24 .. A #DNA single after 7 years !! Yes , It is special. pic.twitter.com/c2al2oTFg5
— Dhanush (@dhanushkraja) June 22, 2022