தனுஷ், சூர்யா எல்லாம் இல்ல.. சிவகார்த்திகேயன் தான்.. SJசூர்யாவே சொல்லிட்டாரு.. வீடியோ வைரல்..!
‘டான்’ படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ஹிட். பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
சமீபத்தில் ஒரு இண்டர்வீயூவில் SJ சூர்யா சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமா நான்காவது இடம் கொடுத்துவிட்டது என்று கூறியுள்ளார்.
அதாவது முதல் மூன்று இடங்களில் ரஜினி, விஜய், அஜித் உள்ளனர். இது அனைவரும் அறிவோம்.
நான்காவது, ஐந்தாவது இடத்துக்கு தான் தற்போது போட்டி இருந்தது. தற்போது நான்காவது இடத்தில் இந்த ‘டான்’ படம் மூலம் சிவகார்த்திகேயன் கச்சிதமாக நான்காவது இடத்தில் அமர்ந்துள்ளார் என்று கூறியுள்ள வீடியோ வைரல்.
Video:
SJS Sir! Always a gem of a person! 💯💯💯 I mean it! In a competitive world its hard to hear those words coming from one actor abt another. After Rajini Sir had seen this coming from SJS Sir only! 👍🏼👍🏼❤ #Proudfangirlmoment pic.twitter.com/JC5ao0afAB
— ☆~•••Nithiyah•••~☆ (@Karuppudevathai) June 4, 2022