என்னங்க அப்டியே காப்பி அடிச்சிருக்கீங்க.. ஓஹ் அட்லீ அசிஸ்டண்டா? டான் பட இயக்குனரை பங்கம் செய்த ரசிகர்கள். வீடியோ வைரல்.
அட்லீ மேல் ஒரு விமர்சனம் வைப்பதுஎன்றால் பழைய படத்திலிருந்து காபி அடிக்கிறார் என்பது தான். ஆனால் அது அப்படி இல்லை, நம்ம கதையை எப்படி present பண்ணுகிறோம் என்பது தான்.
அட்லீயின் உதவி இயக்குனர் தான் டான் படத்தை எடுத்த சிபி சக்ரவர்த்தி. இந்த வருடத்தின் ஒரு மிகப்பெரிய ஹிட் விக்ரம் படத்துக்கு அடுத்து டான் தான் என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த விஷயம்.
தற்போது ஆங்கில படத்தில் வந்த கட்சியை அப்படியே டான் படத்திலும் வைத்துள்ளார் சிபி. இதனால் ரசிகர்களை தங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
அந்த வீடியோ வைரல்: