மொரட்டு தனமா fun பண்ணிட்டு இருக்காங்க.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!
![Don netflix promo viral](/images/2022/06/10/sivakarthikeyan-sj-suryah-video-jpg.jpeg)
சிவகார்த்தியனின் லேட்டஸ்ட் ப்ளாக்பஸ்டர் ‘டான்’ படம் netflixல ஸ்ட்ரீம் ஆகுது.
![Don netflix promo viral](/images/2022/06/10/don-netflix-3-jpg.jpeg)
இதுக்காக netflix நிறுவனத்தோடு சேர்ந்து சிவகார்த்திகேயனும், எஸ்.ஜெ.சூர்யாவும் ஒரு வீடியோ பண்ணிருக்காங்க.
![Don netflix promo viral](/images/2022/06/10/don-netflix-1-jpg.jpeg)
எப்படி நெல்சன் - சிவா video செம்ம காமெடியா இருக்குமோ, அதே மாதிரி இதுவும் செம்ம கூலா காமெடியா இருக்கு.
![Don netflix promo viral](/images/2022/06/10/don-netflix-2-jpg.jpeg)
Streaming Link:
https://www.netflix.com/in/title/81588444
Viral Video:
Bhoominathan and Chakaravarthi had a mini reunion just to let you know that DON IS NOW STREAMING! 💥🔥🎉#DonOnNetflix pic.twitter.com/QXPlCPXVhC
— Netflix India South (@Netflix_INSouth) June 10, 2022