என்னடா இதுவே இவ்வளவு ஹாட்டா இருக்கு.. அப்போ படம்? க்யூட் ஷிரிதா சிவதாஸ்.. ஹாட் வீடியோ வைரல்.
‘டூடி’ இந்த படம் போன வருடமே ரிலீஸ் ஆகா வேண்டியது அனால் பல்வேறு பிரச்னை காரணமாக படம் தள்ளி வைக்கப்பட்டு வரும் செப்டம்பர் 16ம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தில் கார்த்திக் மதுசூதன், ஷ்ரத்தா சிவதாஸ் ஆகியோர் லீட் ரோல் பண்ணிருக்காங்க. இந்த ட்ரைலர் லிவ்-இன் relationship பற்றி பேசுகிறது. ஆனால் அந்த relationship கடைசியில் திருமணத்தில் முடிகிறதா இல்லையா என்பது தான் கேள்விக்குறி.
படத்திலும் ஒரு வசனம் வருகிறது ஆணும் பெண்ணும் நீண்ட நாள் கணவன் மனைவியாக உண்மையாக வாழ முடியாது என்று. இந்த காலத்தில் நிறைய விவாகரத்துகள் நடப்பது தான் இந்த படத்தின் கரு போல தெரிகிறது. ஆனால் அதற்காக ஜாலியாக இருவரும் இருந்துவிட்டு பிடிக்கவில்லை என்றால் இன்னொருவன்/இனோருத்தியை தேர்ந்து எடுத்து கொள்ளலாமா?
இதை பற்றி தான் இந்த படம் பேசுகிறது.
ஒருத்திகூட ரொம்ப நாள் வாழ முடியாது தான், ஆனா அந்த ஒருத்திய உண்மையா நீங்க லவ் பண்ணிருத்திங்கன்னா அவங்க கூட எத்தனை வருஷம் வேணாலும் வாழலாம் என்பதே இந்த படத்தின் கிளைமாக்ஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
VIRAL VIDEO: