மன்மதன் படத்தை மிஞ்சிடும் போலயே.. பொண்ணுகளை ஏமாத்தி எல்லாத்தையும் பண்ணிட்டு.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Doodi release teaser viral update

2004ல் சிம்பு நடிச்ச மன்மதன் படம், ஆரம்பத்தில் அவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் போக போக படத்தை மக்கள் என்ஜாய் செய்ய ஆரம்பித்தனர். ஏனென்றால் அப்பொழுது தமிழ் சினிமாவிற்கு முதல் படம் ‘ஏமாற்றும் பெண்களை அனுவபவித்து கொலை செய்வது போன்றது’.

Doodi release teaser viral update

அதேபோல் சாயலில் பல படங்கள் வந்தது. சில படங்கள் ஹிட், பல படங்கள் பிளாப். அதே பாணியில் தற்போது ஒரு படம் ‘டூடி’ என்று ஒரு படம் வந்துள்ளது. அந்த செப்டம்பர் 16 ரிலீஸ்.

இந்த படகில் அறிமுக கதையானகன் கார்த்திக், ஷ்ரிதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த கதை உண்மையான லவ் எங்கும் இல்லை lust மட்டுமே இருக்கிறது என்பது போல் ஆரம்பித்து ஒரு பெண் அவருடைய காதலுக்காக போராடுவது போன்ற கதை இது.

Doodi release teaser viral update

டீசரில் பயங்கரமாக பார்ட்டி, பப் என்று காண்பித்தாலும் படத்தில் கன்டென்ட் இல்லை என்றால் கண்டிப்பாக ஓடாது. அதுமட்டுமில்லாமல் படத்துக்கு பெரிதாக இன்னும் ப்ரோமோஷன்ஸ் ஆரம்பிக்கவில்லை. பல ரசிகர்களுக்கு இப்படி ஒரு படம் வருது என்கின்ற hype கூட இல்லை.

Doodi release teaser viral update

இன்னும் ஒரு வாரமே ரிலீசுக்கு இருக்கும் பட்சத்தில், பட விளம்பரத்தினை இனியாவது தயாரிப்பு நிறுவனம் செய்ய வேண்டும்.

Video:

Related Posts

View all