மனைவியுடன் அப்படியொரு ரொமான்ஸ் அள்ளுது.. துல்கர் சல்மான் மனைவிஏ ஹரோயின் மாதிரி.. லேட்டஸ்ட் கிளிக் வைரல்.
இப்போ இருக்கும் நட்சத்திரங்களில் ஒரு மாதிரி நல்ல படங்கள், நல்ல வசூல் என்று அவங்களோட சினிமா வாழ்க்கையை சரியான திசையில் கொண்டு போறது யாரென்றால் துல்கர் சல்மான் தான். இவர் இன்னும் ஒரு ப்ரொபேர் பான் இந்தியா படம் பண்ணவில்லை தான் ஆனாலும் இவர் இந்திய முழுவதும் செம்ம பேமஸ்.
எப்படி என்று கேட்கறீங்களா.. இவர் செலக்ட் செய்யும் கன்டென்ட் தான் அதற்கு சாட்சி. இவர் பண்ண நினைப்பது எதோ சவுத் இந்தியன் படம் தான். ஆனால் அது ரொம்ப நல்லாயிருக்க ரிலீசுக்கு பின் அந்த படம் பான் இந்திய படமாக கொண்டாடப்பட்டது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த குரூப், சீதா ராமம் ஆகிய படங்கள் எப்படி ஓடியது என்பதற்கு அந்த ஓட்டமே சாட்சி.
அதுவும் இவ்வளவு சின்ன வயதாகில் பெரிய பட்ஜெட் படங்கள் பண்ணாது ஒரு மிகப்பெரிய career க்ராப் தனக்கென்று உருவாக்கி வெச்சிருக்காரு. இவர் இந்த நேரத்தில் ஒரு படம் பண்றாரு ரிலீஸ் ஆக காத்திருக்கு. அந்த படத்தின் பெயர் கிங் ஆப் கோதா. இந்த படத்தின் டீசர், ட்ரைலர், பாட்டு, இசை என எல்லாமே ஒருஅளவு நல்ல ஹிட்டு. படத்துக்கும் நல்ல hype இருக்கு.
தற்போது அதற்கு முன்னர் நாளை கன்ஸ் அண்ட் குலாப்ஸ் அப்டின்னு ஒரு வெப் சீரிஸ் ரிலீஸ் ஆகியிருக்கு. இதை எடுத்து யார் என்றால் இதற்கு முன்னர் பேமிலி மேன், சமீபத்தில் farzi போன்ற மிகப்பெரிய வெற்றி வெப் சீரிஸ் கொடுத்த ராஜ் & DK தான். இந்த தொடரின் ட்ரைலர் ஒரு பக்கம் காமெடியாவும் இருக்கு, இன்னொரு பக்கம் டெரர் ஆகவும் இருக்கு. நாளை சம்பவம் இருக்கு.