லவ்வுனா லவ்வு.. கணவன் மனைவி இப்படித்தான் இருக்கனும்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
என்னதான் ஆயிரம் பிரச்சனை கஷ்டம் இருந்தாலும் அதெல்லாம் சமாளிக்க தைரியம் கொடுக்க ஆறுதலா அன்பா நம்ம கூட எப்பவும் ஒரு உறவு இருக்கனும் வாழ்க்கைல அது நட்பு காதல் எதுவாகவும் இருக்கலாம் ஆனா நமக்கு தான் இப்படி யாருமில்லை என்ன பன்றது.
மிருகத்த கூட மனுசன மாத்துறதுக்கு பெயர் தான் காதல். மனுசன மிருகம மாத்துறதுக்கு பெயர் காதல் இல்ல. காதலிச்சு விட்டு போன பையனோ பெண்ணோ நல்ல இருக்கனும் நினைக்கிறதுக்கு பெயர் தான் காதல். இப்படி காதலிக்க மறுத்துட்டானு அவள கொல்றதுக்கு பெயர் காதல் இல்ல.
அவள் நேசிக்கும் அனைத்தும் நான் ஆவேன் ❤️❤️
That’s it.
ஐ லவ் யூ சொல்றதுல இல்ல நேசம் எனக்கான காதல் இப்படி இருக்கனும் அவர் குரல் என் செவி அடையும் போது நா மூச்சு விட மறக்கனும்.என் பெண்மைய உணரனும். இயற்கை என்றால் இப்படி இருக்கனும், வாழ்க்கை என்றால் காதல் இருக்கனும்.
உண்மையான காதல் எப்படி இருக்கணும்னா ? இப்படி இருக்கனும் 👇🏿👇🏿👇🏿👇🏿
Video: