சீதா ராமம் படத்துல அடக்கி வாசிச்சாங்க.. இப்போ பாருங்க அம்மாடியோவ் மிருனாள் தாகூர் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
துல்கர் சல்மான், மிருனாள் தாகூர் நடிப்புல சமீபத்தில் வந்து சக்க போடு போட்ட படம் சீதா ராமம். இந்த படம் சமீபத்தில் OTTல ரிலீஸ் ஆனதும் ஆச்சு, அதில் வரும் காட்சிகள் அனைத்தும் இணையத்தில் பகிர்ந்து அந்த படத்தை கொண்டாடி வர்ராங்க தமிழ் ரசிகர்கள்.
படம் என்னதான் வேற்று மொழி படமாக இருந்தாலும், அதில் பேசப்பட்ட ஒரு மொழி காதல். லவ்வுன்னா லவ்வு கொக்கா மக்கா லவ்வு. இந்த மாதிரி படங்கள் தமிழில் வந்து ரொம்ப நாள் ஆச்சு. Frames ஒவ்வொன்றும் ஒரு மாதிரி கதை சொல்லும்.
நமக்கு எப்படி மதராசபட்டினம் முதல் தடவை பார்க்கும்போது ஒரு மாதிரி காதல் உணர்ச்சி உண்டாகுமோ அதே பீல் இந்தப்படத்தை பார்க்கும் பொழுது.
இந்த படம் மூலம் அதிகமாக ரசிகர்களை ஈர்த்தவர் மிருனாள் தாகூர் தான். அழகுனா அழகு அப்படியொரு அழகு.
இப்போ இணையத்தில் அவங்களோட ஹாட் போட்டோஸ் வெச்சு கலாய்ச்சிட்டு இருக்காங்க. ராம் இறந்துட்டான்னு தெரிஞ்ச அப்புறம் இப்படி பண்றீங்களே என்று. எல்லாம் ஜஸ்ட் பண்ணுக்காக.
வைரல் போட்டோஸ்:
Sita after knowing Ram is dead.. pic.twitter.com/jgLH4aNYka
— Klɐns ™ ❤️🔥 (@TheBatasari) September 13, 2022