மனைவியுடன் ரொமான்ஸ் மூடில் துல்கர் சல்மான்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
இன்று வெள்ளிக்கிழமை, அனைவர்க்கும் weekend, புது plans வெச்சிருப்பாங்க. நடிகர் துல்கர் சல்மானும் அவர் மனைவி அமல் சூபியாவும் outing போட்டோஸ் தற்போது ட்ரெண்டிங்.
2011ம் ஆண்டு திருமணம் செய்த இவர்கள், கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் balanced ஆகா செல்கின்றனர். அதனால் தான் என்னமோ மலையாள சினிமாவின் அழகான ஜோடிகள் இன்றி இவர்களுக்கு ஒரு பெயர் உண்டு.
துல்கர் தற்போது நன்கு படங்கள் பண்ணிட்டு இருக்காரு, அதில் ஒரு ஹிந்தி படமும் அடஙங்கும். இராது படங்கள் போஸ்ட் productionல இருக்கு. விரைவில் ரிலீஸ் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
Latest Photo: