வெளியானது துல்கரின் 'சீதா ராமம்' ட்ரைலர்.. ஹாட் ராஷ்மிகா, மிர்னால்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!
துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது. அதுவும் டீசர் வெளியான பின்பு சொல்லவா வேண்டும்.
போரூற்றி எழுதிய காதல் கதை இது. இது போன்ற படங்களுக்கு இப்போது இருக்கும் ஹீரோக்களில் துல்கரை விட வேறு யார் கச்சிதமாக பொருந்துவர்.
ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது துல்கருக்காகவே எழுதப்பட்ட கதை என்று. அவரும் நாளுக்கு நாள் ஸ்மார்ட் ஆகிக்கொண்டே போகிறார்.
சீதாவாக மிருனாள் தாக்கூர், அப்ரீனாக ராஷ்மிக்கா மந்தான்னா.
ராஷ்மிக்கா மந்தான்னாவை பார்க்க இரண்டாவது வீடியோ கிளிக் செய்யவும்.
Teaser: