இவ்ளோ நாள் இல்லாம.. கவர்ச்சியை அள்ளி வீசி இருக்காங்க.. முரட்டு ஹாட் ஐஸ்வர்யா ராஜேஷ். வீடியோ வைரல்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ட்ரைவர் ஜமுனா படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படம் முழுக்க கொஞ்ச சீரியஸான படம் இது.
பாட்டு, லவ் எதுக்கும் வாய்ப்பில்லை கதைக்குள் இறங்கின பிறகு. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரைலர் செம்ம ஹிட்டு. ஒரே நாளில் நாடாகும் கதை வேறு.
தற்போது படம் தான் இவ்வளவு சீரியஸ் ஆயிடுச்சே ப்ரோமோ பாட்டாவது கலர்புல்லா பண்ணலாம்ன்னு ஐஸ்வர்யா ராஜேஷ் செம்ம குத்து குத்தீர்க்காங்க.
அந்த வீடியோ இணையத்தில் வைரல்.
Viral Video: