மாஸ் பண்ணிட்டாங்க 'ட்ரைவர் ஜமுனா' டீசர்.. ஹாட் ஐஸ்வர்யா ராஜேஷ் செம்ம formல இருக்காங்க. வீடியோ வைரல்.
பல கதைகள் கேட்டு சில நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அந்த லிஸ்டில் தற்போது புதிதாக இணைந்த படம் ‘ட்ரைவர் ஜமுனா’. இவரால் தான் எல்லா விதமான பரிமாணங்களிலும் கதாபாத்திரத்தை ஏற்று நடிக முடியும்.
இந்த படமும் இவரது சினிமா வாழ்க்கையில் கண்டிப்பாக ஒரு மைல்கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதை இந்த டீசர் உணர்த்துகிறது.
Teaser: