அவங்க மனைவியே செம்ம ஹீரோயின் மாதிரி இருக்காங்க.. அப்படியே மனைவி கூட ஜாலியா. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
சமீபத்தில் வெளிவந்த படங்களில் அனைவரையும் கவனத்தையும் பெற்றது ‘Chup’ படம் தான். துல்கர் சல்மான், ஸ்ரேயா தன்வந்திரி நடிப்புல வெளியான படம் அது. சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் வில்லனாக பண்ணின சுனில் தியோலுக்கு முக்கியமான கதாபாத்திரம். படத்தில் படங்களை மோசமாக விமர்சிக்கும் விமர்சகர்களை கொடூரமாக கொலை செய்யும் ஒரு மனிதனை பற்றி.
இது மொத்த இந்திய சிமெக்கே இது புதுசு தான், மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கு துல்கர் எதாவது கதைஸ் செலக்ட் செய்து நடிக்கிறார் என்றால் அது கண்டிப்பாக மினிமம் கேரண்ட்டி படமாக தான் இருக்கும் என்று.
அதுமட்டுமில்லாமல் மோலிவுட், டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என அணைத்து முக்கிய இந்தியா சினிமா துறையில் இவரின் முகம் தெரியும். எந்த மொழிகளில் படம் பண்ணினாலும் இவர் படத்திற் வந்து பார்ப்பாங்க. அந்த அளவுக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்களை கொண்ட ஒரே நடிகர் இவர் தான். சாக்லேட் பாய் போல பெண்கள் மனதை கொள்ளை அடிக்கவும் தெரியும், குரூப் மாதிரி படங்களில் மாஸாக perform பண்ணி பசங்க மனதையும் கொள்ளை அடிக்கத் தெரியும்.
இந்த படத்தை பார்க்கத்தான் மனைவியுடன் நேற்று வந்திருக்காரு. அந்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரல். அவங்க மனைவியே பார்க்க அவ்வளவு அழகா ஹீரோயின் மாதிரி இருக்காங்க.