இந்த பாட்டுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க.. அம்மாடியோவ் ரித்திகா என்னா ஆட்டம்.. வீடியோ வைரல்.

Dulquer video viral

இவ்ளோ நாள் இந்த படத்தை கிங் ஆஃப் கோதா-னு படிச்சுட்டு இருந்தேன். கொத்தா-வாம். நல்லவேளை நெடில்ல தமிழுக்கு டைட்டில் வைக்கல. நம்ம துல்கர் சல்மான், ஐஸ்வரியா லட்சுமி நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமா திரையரங்கில் ஓடிட்டு இருக்கும் படம் இது.

கலவையான விமர்சனங்கள் வந்தாலும் துல்கரின் charm மற்றும் மாஸ் இந்த படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது. இந்த படத்தில் ஒரு செம்ம ஐட்டம் சாங் ஒன்று இருக்கு. படத்தை பார்த்த பின்னர் மக்கள் இந்த வீடியோ சாங் எப்போ வருமென்று தான் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. இதோ வந்திடுச்சு.. நடிகை ரித்திகா சிங் முரட்டு சம்பவம்.

பெண்கள் எல்லாம் ஏங்குவது அவங்களோட வாய்ஸ் ஷ்ரேயா கோஷல் வாய்ஸ் மாதிரி இருக்கவேண்டும் என்று தான். என்ன திடீர்னு வண்டி அந்த பக்கம் திரும்புது என்று நினைக்காதீங்க. அவங்க தான் இந்த பாட்டை பாடினது. அவ்வளவு நல்லா இருக்கும் பாருங்களேன். அவங்க வாய்ஸ் மட்டும் தனியா இருக்கும் இந்த பாட்டு ஆரம்பம் முதல் இறுதி வரை.

Ritika Singh’s Sizzling Charisma🥵😍✨ And She’s a True Dancing Sensation💯💃❤️ Dulquer Salmaan and Ritika’s Chemistry❤️🥵 And They are making to Hear this Song Again and Again😍

Video:

Related Posts

View all