ஒரே குஷி.. சன்னி லியோன் கூட குத்தாட்டம் போட்ட சதிஷ்.. வெயிட் ஆன பார்ட்டி நீ சன்னி.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
ஒரு நாயகி பல வருடங்கள் ஆகியும் இன்னும் இளசுகளின் மனதில் குடியிருக்கிறார் என்றால் அது சன்னி லியோன் தான். எவ்வளவு காலமாக ஆட்சி செய்து வருகிறார். தமிழில் இவருக்கு ஒரு கிராண்ட் என்ட்ரி கிடைத்தது வடகறி படம் மூலமாக. 2014ல் ரிலீஸ் ஆன படம் அது. ஆனா ஜெய் கூட ஒரு பாட்டுல மட்டும் தான் வந்தாங்க.
இவங்க மீண்டும் எப்போ டா தமிழ் சினிமாவில் நடிப்பாங்க என்று காத்துக்கிடந்த ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியா இப்போ OMG படம் பண்றாங்க. ஓ மை கோஸ்ட் தான் படத்தின் பெயர். தற்போது அந்த படத்திலுருந்து தான் முதல் சிங்கிளாக டுமாங்கா பாட்டு ரிலீஸ் ஆகியிருக்கு.
இது வெறும் கிளாமர் படமாக இல்லாமல், எதாவது ஒரு கதை இருந்தால் படம் வேற லெவெலில் ஹிட்டாக வாய்ப்பிருக்கு. அப்படி இல்லை என்றாலும் காமெடி நன்றாக ஒர்கவுட் ஆனால் போதும். இவங்க கூட யோசிக்க பாபு, சதிஷ், ரமேஷ் திலக், தர்ஷா குப்தாக்கும் முக்கியமான கதாபாத்திரம்.
சமீபத்தில் வெளிவந்த டீசர் முழுக்க செந்நாய் தான். இயக்குனர் ரசிச்சு ரசிச்சு ஷாட் எல்லாம் நிறைய வெச்சுருக்காரு. ரசிகர்களுக்கு இதை விட பெரிய விருந்து இந்த வருடத்தில் என்னவாக இருக்கப்போகிறது.
Video: