பா.ரஞ்சித் தரமான ஹீரோயின்ன தான் அறிமுகம் பண்ணிருக்காரு.. செம்மா ஹாட்.. துஷாரா லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Dushara latest clicks viral

நடிகை துஷாராக்கு போன வருடம் மாதிரியே இந்த வருடமும் சிறப்பா இருக்கப்போகுது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த வாரம் இவங்க நடிப்பில் ஒரு படம் வெளியாக இருக்கு, அந்த படத்தின் பெயர் கழுவேத்தி மூர்க்கன். முழுக்க முழுக்க கிராமத்து அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் இவங்களுக்கு ஒரு benchmark படமாக இருக்கும் என்று அவங்க நம்புறாங்க. ஊரில் இருக்கும் யாருக்கும் அடங்காத ஒரு வாலிபன் இவங்களோட கடைகளுக்கு அடங்கற மாதிரி ஒரு ஸ்ட்ராங்கான கதாபாத்திரம். துஷாரா மாதிரி ஸ்ட்ராங்கான கதாநாயகியை எல்லாம் வெச்சுட்டு பாட்டுக்கு மட்டும் யூஸ் பண்ணினா நல்லா இருக்காது.

Dushara latest clicks viral

இந்த படத்தின் பிரீமியர் காட்சிகள் ஒரு சில தினங்களுக்கு முன்பு நடந்தது படம் பார்த்துட்டு வெளிய வந்த பிரபலங்கள் எல்லாம் சொன்ன ஒரு வார்த்தை சாதி ரீதியான அரசியலை சூப்பரா இயக்குனர் கையாண்டு இருக்கிறார் என்பது தான். படம் நாளைக்கு ரிலீஸ் கண்டிப்பா பெரிய ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துஷாரா அடுத்து நடிக்கும் படம் அநீதி. அந்த படத்தில் அர்ஜுன் தாஸ் தான் ஹீரோ, வசந்தபாலன் இயக்கம். இந்த படத்துக்கும் பயங்கரமா வெயிட் பண்ணிட்டு இருக்கிறதா சொல்லிருக்காங்க. இப்போ இவங்களோட செம்ம ஹாட்டான போட்டோஷூட் ஒன்னு ரிலீஸ் ஆகியிருக்கு, சும்மா தீயா இருக்காங்க. நீங்களே பாருங்க.

Latest Clicks:

Related Posts

View all