தொடர்ந்து ரெண்டு படம் ஹிட்டு.. வேற லெவல் changeover, மாடர்ன் மூடுக்கு மாறிய மாரியம்மா.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
துஷாரா விஜயனுக்கு நடித்த இரண்டு படங்களும் பயங்கர வரவேற்பு. அதுவும் அவங்க ஏற்று நடித்த இரண்டு கதாபாத்திரங்களும் ஒவ்வொரு தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு ஒரு ட்ரீம் தான். ஆனா இவங்க அசால்ட்டா முதல் இரண்டு படத்திலேயே நடிச்சு முடிச்சுட்டாங்க.
நட்சத்திரம் நகர்கிறது படம் இவங்க தான் லீட் ரோல். கதாபாத்திரத்தின் பெயர் ரெனே. ரெனே சிரிச்சா நாமும் சிரிப்போம். ரெனே அழுதா நாமும் அழுவோம், ரெனே வருத்தமா இருந்தார் நாமும் வருத்தப்படுவோம், ரெனே பார்ட்டி மூடில் இருந்தா நமக்கும் பார்ட்டி மூட் ஏற்படும். அங்கதான் வேற வேற பரிமாணங்களில் எமோஷன்ஸ் வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கொள்ளை அடிச்சிருக்காங்க.
இப்போ இரண்டு படத்துக்கு பின் இவங்க மேல கேமரா அட்டென்ஷன்ஸ் திரும்பிடுச்சு. இவங்க இப்போ எது பண்ணினாலும் உற்று கவனிக்க பாடுவாங்க.
லேட்டஸ்ட்டா லெதர் ட்ரேஸ்ல இவங்க எடுத்த போட்டோஷூட் இணையத்தில் வைரல். பார்ப்பதற்கு செம்ம ஹாட்டா இருக்காங்க.