அதில்லாம பா.ரஞ்சித் படம் எடுப்பாரா? மேக்அப் இல்லனா கூட செம்மயா தான் இருக்காங்க. துஷாரா வீடியோ வைரல்.
துஷாரா விஜயன் முதல் படத்திலேயே மாரியம்மா அப்டின்னு ஒரு மிரட்டல் கதாபாத்திரம். கண்டிப்பா சர்பட்டா பரம்பரை படம் பார்த்தல் தெரியாது இவங்களுக்கு அது தான் முதல் படம்னு. அப்படி ஒரு performance.
இப்போ மீண்டும் பா.ரஞ்சித்தோட இன்னொரு படம். அது தான் நட்சத்திரம் நகர்கிறது. இந்த படத்தின் இவங்களோட கதாபத்திரத்தின் பெயர் ரெனே.
மீண்டும் ஒரு போல்டன கதையொப்பத்திரம். இவங்க எப்படி அதை பண்ணிருப்பாங்கன்னு அப்படிங்கிற எதிர்ப்பார்ப்பு அப்படி இருக்கு ரசிகர்களுக்கு. பா.ரஞ்சித் படம்னாலே ஹீரோயின் சும்மா வந்துட்டு போற மாதிரி எல்லாம் இருக்காது.
அதுமட்மில்லாமல் இந்த படம் LGBTQ காதலை பேசினாலும், வழக்கம் போல ரஞ்சித் படத்தில் வரும் caste politics இந்த படத்திலும் இருக்குன்னு சொல்லிருக்காங்க. அதிலிருந்து தான் கதையே ஆரம்பிக்குது போல.
அதனால் தான் படத்துக்கு tagline கூட ‘‘LOVE IS POLITICAL"ன்னு வெச்சிருக்காங்க.
Video: