பா.ரஞ்சித் ஹீரோயின்னா சும்மாவா. ஒரு கிக் ஏத்தறாங்க. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
நடிகை துஷாரா விஜயன் இயக்குனர் பா.ரஞ்சித்தோட ஒரு ஆஸ்தான ஹீரோயின்னா மாறிட்டாங்க, இல்லனா back டு back படங்கள் நடிக்க வாய்ப்பு கொடுப்பாரா.
சர்பட்டா படத்தில் அறிமுக நாயகி. வேற லெவெலில் performance கொடுத்திருப்பாங்க. அதுல இம்ப்ரெஸ் ஆகி தான் நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் வாய்ப்பு கொடுத்திருக்காரு.
கண்டிப்பா அடுத்து அவர் இயக்கப்போகும் படங்களிலும் இவங்க நடிச்சாலும் நடிப்பாங்க. இன்று அவங்களோட லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல். தேவதை வம்சம்.