நம்ம மாரியம்மாவா இது.. ஆத்தாடி வேற லெவெலில் மாறிட்டாங்க.. துஷாரா விஜயன் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
![Dushara vijayan latest photos viral](/images/2022/08/14/dushara-vijayan-latest-clicks.jpeg)
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு துஷாரா விஜயன் இப்போவும் மாரியம்மா தான். முதல் படத்துலயே அவங்க நடிப்பின் மூலம் ஏற்படுத்தின தாக்கம் அப்படி.
அறிமுக நாயகிகள் இப்படி perform பண்றது அரிது.
அதனால் தான் இயக்குனர் பா.ரஞ்சித் வா வந்து என்னோட அடுத்த படத்திலயும் ஹீரோயின்னா பானு என்று மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளார்.
சர்பட்டா கிராமத்து பெண்ணாக மிரட்டிய துஷாரா நட்சத்திரம் நகர்கிறது படத்தில் முற்போக்கு சிந்தனையுள்ள மாடர்ன் பெண்ணாக கலக்கவுள்ளார். சமீபத்தில் எடுத்த போட்டோஸ் அதற்கு சான்று.
Shades of ‘RENE’:
![Dushara vijayan latest photos viral](/images/2022/08/14/shades-of-rene-1.jpeg)
![Dushara vijayan latest photos viral](/images/2022/08/14/shades-of-rene-2.jpeg)
![Dushara vijayan latest photos viral](/images/2022/08/14/shades-of-rene-3.jpeg)
![Dushara vijayan latest photos viral](/images/2022/08/14/shades-of-rene-4.jpeg)