இவங்க தாண்டா அவங்க.. பீச் மோடுக்கு மாறிய தனுஷ் கதாநாயகி. பேக்ஸ் தெரியுது.. ஹாட் கிளிக்ஸ் வைரல்.
தனுஷ், செல்வராகவன் சேர்ந்தாலே ஒரு மேஜிக் தான். எப்படியும் ஒரு வித்தியாசமான படத்தை கொடுத்துவிட வேண்டும் என்று மெனக்கெட்டு வேலை செய்வர். ஏனென்றால் இவர்கள் கூட்டணியில் நீண்ட நாள் களைத்து உருவான படம் இது. எப்போதுமே செல்வராகவன் படத்தில் எதாவது ஒரு எமோஷன் இருக்கும், அதை சுற்றியே படத்தின் கதை நகரும். அனல் படத்தை விட்டு வெளியில் வந்து சிந்திக்கும்போது நமக்குள் எதோ ஒரு தாக்கத்தை அந்த படம் ஏற்படுத்தியிருக்கும்.
அந்த படம் மட்டுமல்ல, அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தான். உய்ந்த படத்தில் பிரபு, கதிர் என்று இராது கதாபாத்திரங்கள். இருவருக்குமே தனி தனி ஹீரோயின். நாள் நம்மை ஈர்த்தது கதிர் கதாபாத்திரத்துடன் ட்ராவல் செய்யும் மாதுரி கதாபாத்திரம் தான். அவங்க பாலிவுட்ல நிறைய படங்கள் பண்ணிருக்காங்க. சவுத் சினிமாக்கு ரொம்ப புதுசு, எப்படி செட் ஆகும் என்று ஆரம்பத்தில் நினைத்தவர்களுக்கு எல்லாம் தரமான பதிலடி. அதுவும் முதல் தமிழ் படத்துலே அதுவும் இப்படி ஒரு கதாபாத்திரம்.
இவங்க இந்த படத்தின் கமிட் ஆகும் ஒரு நாள் முன்பு தான் அனைவரும் இவங்ககிட்ட சொல்லிருக்காங்க, நீங்க கண்டிப்பா சவுத் சினிமா இண்டஸ்ட்ரில ஒரு படம் பண்ண வேண்டும் என்று. அவங்களும் அதை நீண்ட நாட்களா manifest பண்ணிட்டு இருந்திருக்காங்க, அடுத்த நாளே செல்வா ஆபிசில் இருந்து கால் போயிருக்கு. இந்த படத்தில் செல்வா பண்ண நல்ல விஷயங்களில் இவங்களை ஹீரோயின்னா செலக்ட் பண்ணது தரமான selection.
இவங்க இந்த கதாபாத்திரத்தை பண்ணியபின், இவங்க நடிச்ச ரோல்ல வேற யாரையுமே வெச்சு நினைத்து கூட பார்க்க முடியல. கண்டிப்பா இவங்களுக்கு பிலிம்பேர் கிடைக்க வாய்ப்பிருக்கு இந்த படத்திற்காக. இவங்களோட பீச் போட்டோஸ் தான் தற்போது இணையத்தில் வைரல். என்ன இப்படி தீயா இருக்காங்க.
Latest Photos: