அண்ணா கான்*ம் இருக்கா.. எது நல்லா இருக்கும்.. ஹாட் தேவிகா, மானசா.. எமோஜி வீடியோ வைரல்.
ஆஹா நிறுவனம் தற்போது வெப் சீரிஸ், சினிமா என்று பல ப்ரொஜெக்ட்களை தயாரித்து வருகிறது. எப்படியாவது netflix, ஹாட்ஸ்டார், அமேசானை பின்னுக்கு தள்ள வேண்டும் என்பதே.
ஆஹாவில் சமீபத்திய ரிலீஸ் எல்லாம் பார்த்தாலே தெரியும், அனைத்துமே கன்டென்ட் - driven. நல்ல தரமான படங்களை வாங்கி வெளியிடுகின்றனர்.
மாமனிதன் படம் ஒரு எடுத்துக்காட்டு. இன்னும் பல surprise ரசிகர்களுக்குவுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தற்போது மகத், தேவிகா, மானசா நடித்த வெப் சீரிஸ் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த தொடரில் வரும் பாட்டு ஒன்று சமீபத்தில் வெளியாகி செம்ம ஹிட் அடித்தது.
கேமரா ஒர்க் மிகவும் பிரமாதமாக இருந்தது. நடிகர்களும் திரையில் பார்க்க வளவு அழகாக இருந்தனர்.
மகத்துக்கு இது கண்டிப்பாக ஒரு comeback என்பதில் சந்தேகமில்லை.
Viral Trailer: