மகத்துக்கு காதல் உருக உருக அப்படியொரு ரொமான்டிக் சாங்.. ஹாட் மானசா, தேவிகா.. வீடியோ வைரல்.

Emoji yaarum parkatha video song viral

மங்காத்தா, ஜில்லாக்கு அப்புறம் மகத்துக்கு பெருசா பிரேக் கிடைக்கல. ரொம்ப காலமா ட்ரை பண்ணிட்டு இருக்காரு.

இப்போ அவரோட திறமைக்கும், அவரோட லுக்க்கும் தீனி போடும் விதமா அமைஞ்சிருக்கு தற்போது ரிலீசான வீடியோ சாங்.

Emoji yaarum parkatha video song viral

Emoji yaarum parkatha video song viral

Emoji yaarum parkatha video song viral

Emoji yaarum parkatha video song viral

இந்த பாட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘எமோஜி’ வெப் சீரிஸ்க்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் இன்னும் கொஞ்ச நாட்களில் ‘ஆகா’ தளத்தில் ஒளிபரப்பு ஆக இருக்கிறது.

அதுவரைக்கும் இந்த பாட்டை கேளுங்க.

Video:

Related Posts

View all