முக்கியமான பிரச்சனையை படம் டீல் பண்ணுது.. என்ன இதுவே இவ்வளவு மிரட்டலா இருக்கு. ஹாட் அதுல்யா ரவி. வீடியோ வைரல்.
ஜெய், அதுல்யா ரவி நடிப்புல உருவாகி இருக்கும் action படம் ‘எண்ணித்துணிக’. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடத்தில் பெரிய வரவேற்பு பெற்றது.
வரும் ஆகஸ்ட் 4ம் தேதி இந்த படம் வெளியாகுது.
இந்த பட ரிலீஸை முன்னிட்டு படத்துக்கு இன்னும் hype ஏதும் ஸ்னீக் பீக் ரிலீஸ் ஆகி இருக்கு. இந்த படம் ஜெய்க்கு கண்டிப்பா ஒரு பிரேக் கொடுக்கும்ன்னு அவர் எதிர்பார்க்கிறார்.
இந்த படத்துக்கு இசை சாம் சிஎஸ். அவரின் பின்னணி இசை இந்த படத்தில பெரிய பலம்.
Viral Video: