அதுல்யா ரவி ரசிகர்கள் அசெம்பிள் ஆகுங்க. எண்ணித்துணிக படம் ஹாட் வீடியோ சாங் வைரல்.
![Enni thuniga video song viral](/images/2022/07/30/enni-thuniga-video-song-viral.jpeg)
ஜெய், அதுல்யா ரவி நடிப்புல உருவாகி இருக்கும் ‘எண்ணித் துணிக’ படத்தின் என்னடியே என்னடியே வீடியோ சாங் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
எப்போவும் படம் ரிலீஸ் ஆவதற்கு முன் வீடியோ சாங் ரிலீஸ் செய்ய மாட்டார்கள், ஆனால் இப்போது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க முழு வீடியோ பாட்டையும் வெளியிட்டிருக்கு படக்குழு.
![Enni thuniga video song viral](/images/2022/07/30/ennithuniga-video-song-3.jpeg)
![Enni thuniga video song viral](/images/2022/07/30/ennithuniga-video-song-2.jpeg)
![Enni thuniga video song viral](/images/2022/07/30/ennithuniga-video-song-1.jpeg)
பாட்டு மிகவும் மென்மையாகவுள்ளது. படத்துக்கு இசை சாம் சி.எஸ், விக்ரம் வேதா படத்தின் இசையமைப்பாளர். ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி செம்ம எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
கண்டிப்பாக ஜெய்க்கு ஒரு comeback கிடைக்க வாய்ப்புள்ளது.
Video Song: