எஸ்டேட்ல என்னடா பண்றீங்க எல்லாரும்.. சுனைனா.. ரம்யா ஹாட்.. இவ்வளவு திகிலா இருக்கு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
விலை மதிக்க முடியாத நம் உயிரை கடவுளின் பெயரால் பலி கொடுப்பதா பக்தி?
கடவுளின் பெயரால்,மதத்தின் பெயரால் ,சடங்கின் பெயரால் , முட்டாள் தனத்தின் பெயரால் நடந்த அப்பட்டமான கொலை இது.
தாய்மை அடைந்த அழகிய மானை உயிருடன் இருக்கும் போதே, அதன் வயிற்றை கிழித்து, கர்ப்பத்தில் அதன் கன்றையும் வெளியில் எடுத்து அதன் கழுத்தை அறுத்து, தாயையும் பலியிடுவது எவ்வளவு கொடுமை. கேரளத்தில் அரங்கேறிய சம்பவம் அது. இந்த மான் கன்றை பலியிடுவதுதான் பாரம்பரியமா? விலங்குகளுக்கு மட்டும் அல்ல மனிதர்களுக்கும் இந்த நிலை தான்.
இதையெல்லாம் மையமாக வைத்து தான் எஸ்டேட் என்ற ஒரு படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஒரு ஊரில் உள்ள எஸ்டேட்டில் பல கொலைகள் நடக்கிறது, கடவுளின் பெயரால் பல மர்மங்கள் இன்னும் நீடிக்கிறது. இதை கண்டுபிடிக்க வரும் ஒரு குரூப், அவங்களுக்கு கடைசியில் என்ன அனைத்து என்பது தான் கதை. இதெல்லாம் உண்மையாக நடக்கிறதா? நடக்கவைக்கின்றனரா?
இன்றும் ஒரு சில ஊர் பக்கம் இருக்கும் கிராமங்களில் இது போன்ற சண்டங்குகள் நடந்து தான் வருகிறது. அசோக் செல்வன் சமீபத்தில் செலக்ட் செய்து நடிக்கும் கதைகள் எல்லாம் தரமாக இருக்கிறது இந்த படமும் அந்த லிஸ்ட்டில் சேரும் என்று நம்புகிறோம். கூடவே முக்கியமான ரோலில் சுனைனா, ரம்யா நம்பீசன் எல்லாரும் நடிச்சிருக்காங்க. எல்லாருக்குமே ஒரு நல்ல அவுட்டிங்கா இருக்கும் என்று நம்புகிறோம்.
Video: