அட பாபநாசம் சின்ன பொண்ணு.. என்ன இவ்ளோ ஹாட் ஆயிட்டாங்க.. லேட்டஸ்ட் அப்டேட்/போட்டோஸ் வைரல்..!
இயக்குனர் ஹலிதா ஷமீமோட அடுத்த படம் ‘மின்மினி’. இந்த படம் தான் இவங்களோட கனவு படம்.
எதார்த்த கதைகளை படமாக்குவதில் வல்லவர் இவங்க. பெரிய ஸ்டார்ஸ் கூட படம் பண்ணாதலால தெரியல இவங்க பெயர் வெளிய பெருசா.
ஆனா பண்ணின படங்கள் (பூவரசம் பிப்பெ, ஏலே, சில்லு கருப்பட்டி) எல்லாமே தரமான படங்கள்.
இவங்களோட மின்மினி படத்துல பாபநாசம் படத்துல நடிச்ச எஸ்தர் அணில் முக்கியமான ரோல். நேற்றொட இந்த படத்தை முடிச்சிருக்காங்க. அந்த wrap-up போட்டோஸ் தான் வைரல்.