வெறித்தனமான சினிமா ரசிகர்களை செருப்பால் அடிக்காமல் அடிச்சுட்டாரு பகாத்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Fahad video viral

சவுத் சினிமாவின் ரொம்ப முக்கியமான நடிகர் பகாத் பாசில். இவர் வந்து வேட்ரான் இயக்குனர் பாசிலுடைய மகன். அவருடைய மகன் என்பதால் சினிமாவில் ஈஸியா வந்துட்டாரு ஆனால் இப்போ லட்ச கணக்கான ரசிகர்கள் இவர் நடிப்பு திறனை பார்த்து மட்டுமே. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பெரிய ஹிட் கொடுத்த ஒரு ஹீரோ.

ஒரு படத்தில் வில்லன், ஒரு படகில் ஹீரோ என்று கலக்குவாரு. இப்போ சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஆவேசம் படம் பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிட்டு இருக்கு. ஆனால் இவர் ரொம்ப சைலன்ட் அடுத்த படத்தில் வேலைகளை ஆரம்பிச்சுட்டாரு. இடையில் சினிமா ரசிகர்களுக்காக ஒரு நேர்காணல்.

தமிழ் சினிமாவில் பார்த்தல் சினிமாக்கு இளசு முதல் பெருசு வரை பெரிய ரசிகர்களாகத்தான் இருப்பாங்க. தற்போதைய இளசுகள் எல்லாம் நிறைய நேரம் சலவளிக்கிறாங்க இணையத்தில் எதற்கு என்றால் ரசிக சண்டை போடா. உதாரணத்திற்கு விஜயா? இல்லை அஜித்தா? என்று தினமும் சண்டையை கிளப்பி abuse பண்ணாம இருக்கமாட்டாங்க.

அப்படி இணையத்தில் சண்டை போடும் ரசிகர்களை செருப்பால் அடிக்காமல் அடிச்சுட்டாரு மனுஷன். நீங்களே வீடியோ பாருங்க.

--

Video:

Related Posts

View all