இவனுக்கெல்லாம் நஸ்ரியா கேக்குதா?ன்னு கிண்டல் பண்ணாங்க.. இப்போ இந்திய சினிமாவோட அழகான ஜோடி. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்.
நேற்று நடிப்பின் அசுரன் பகாத் பாசில் அவரின் 40வது பிறந்தநாளை நண்பர்களுடன், பின்னர் அன்பான மனைவி நஸ்ரியாவுடன் கொண்டாடினார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.
இதுவே 10 வருடங்களுக்கு முன்பு நஸ்ரியாவை காதலிக்கும் போது, திருமணம் செய்யும் போது எல்லாம் எவ்வளவு கேலி கிண்டல்கள். மனுஷன் எல்லாத்தையும் ஒடச்சு இப்போ இவரு தான் பொண்ணுகளுக்கு heartthrob.
லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.