கொஞ்சம் பொறாமையா தான் இருக்கு. உருகி உருகி காதலித்த பகாத் -நஸ்ரியா. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
மலையாள சூப்பர்ஸ்டார் ஹீரோ பகாத்னா, சூப்பர்ஸ்டார் ஹீரோயின் நஸ்ரியானு சொல்லலாம். ரொம்ப சில படங்களிலே நடிச்சிருக்காங்க, ஆனாலும் இவங்களுக்கு ரசிகர்கள் அதிகம். இப்போ மலையாளத்துல லேடி சூப்பர்ஸ்டார்ஸ் அப்டின்னு சொல்றவங்கள விட இவங்களுக்கு தான் ரசிகர்கள் அதிகம், அதுமட்டுமில்லாமல் சவுத் மொழிகள் இல்லார்தலையும் முத்திரை பதிச்சிருக்காங்க. நஸ்ரியா மாதிரி க்யூட்டா reaction கொடுக்கிறேன்னு நிறைய பேரு சுத்திட்டு இருப்பாங்க நம்மூர்ல கூட. அந்த லாவுக்கு influence பண்ணிருக்காங்க.
இவங்க ரெண்டு பேரும் திருமணம் செஞ்சதுக்கப்றம் ஏகப்பட்ட விமர்சனம், இவரை போய் கல்யாணம் பண்ணிகிட்டாங்களே. என்ன இவ்ளோ வயசு வித்தியாசத்துல பண்ணிருக்காங்க. உனக்கெல்லாம் நஸ்ரியா கேக்குதா அப்டின்னு ஏகப்பட்ட விமர்சனங்கள், ஆனால் கூட அப்போ ஏதும் யாரும் பெருசா ரியாக்ட் பண்ணல. ஆனா இப்போ பகாத் தான் பல பெண்களின் கனவுக்கண்ணன். அவரோட கண்ணுக்கு பல பெண்கள் அடிமை. நடிப்பின் அசுரன் என்றே சொல்லலாம்.
சமீபத்தில் வெளியான விக்ரம் படம் மூலம், அமர் என்ற கதாபாத்திரத்திற்கு தனியா ஆர்மி ரெடி பண்ற அளவு impact create பண்ணாரு. அதான் பகவத். அவ்ளோ பெரிய நடிகர்களோடு நடிச்சும் கூட தனியா தெரியார்ருன்னா அதெல்லாம் வேற லெவல். காதல், ரொமான்ஸ் அப்படின்னு ஷூட் செய்யணும் யாருக்காவது தோன்றினால் கூட முதலில் அவங்க நினைவுக்கு வருவது பகவத், நஸ்ரியா ஜோடி தான்.
Romance - Love Has Many Flavours அப்டின்னு தலைப்புல இவங்க ரெண்டு பேராளியும் வெச்சு ஒரு ஐஸ் கிரீம் கம்பெனி சுட செஞ்சிருக்கு, அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல். காதல் அப்டியே உருகுது.
Video: