கல்யாணம் பண்றப்போ சொட்டையா இருக்காரு அப்டின்னு எல்லாம் கிண்டல் பண்ணாங்க.. இப்போ பாரு.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
பகாத் பசில் நஸ்ரியவை திருமணம் செய்யும் போது வந்த விமர்சனங்கள் எல்லாத்தயும் இப்போது தவிடுபொடி ஆக்கியுள்ளார்.
பெண்களுக்கு பகாத் பாசில்ன்னா இப்போ உயிரு.
மாப்பிள்ளை சொட்டையா இருக்காரு, இவ்ளோ வயசு வித்தியாசத்துல திருமணம்ன்னு எவ்வளவு கிண்டல் கேலிகள். இப்போ பாருங்க அவங்க ஒட்டுமொத்த சவுத் சினிமாவின் cutest கபில்.
ஜெயிச்சா இப்படி ஜெயிக்கணும். இந்த cutest கபிலொட லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.