செம்ம க்யூட் coupleல.. கொக்கா மொக்கா லவ்வு.. நஸ்ரியா, பகாத் பாசில் ரீசன்ட் ரொமான்டிக் போட்டோஸ் வைரல்.
கணவன், மனைவி இருவரும் back to back தனி தனியே ஹிட் குடுத்துட்டு இருக்காங்க.
அதுவும் பகாத் பாசில் தொத்ததெல்லாம் ஹிட்டு தான். ரீசன்ட் விக்ரம் படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து தமிழில் ‘மாமன்னன்’ படம் பண்ணிட்டு இருக்கார்.
ஒர்க் லைப்புக்கு பின் இருவரும் இப்போ தான் சேர்ந்து இருக்காங்க. அந்த க்யூட் போட்டோஸ் தான் இணையத்தில் வைரல்.