இப்போ தான் அஞ்சலி செம்மயா சம்பவம் பண்றாங்க. நச்சுன்னு ஒரு கிஸ். சோனியா அகர்வால் செமத்தி. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதன் அர்த்தம், வாய்ப்புகள் இருக்கும்போதே நல்லதை செய்து விடு என்பதுதான்.
நமது உலக வாழ்வு என்பது நிலையாமை. எனவே, முடிந்தவரை பிறருக்கு துரிதமாக உதவுவோம்…!
நடிகை அஞ்சலி தான் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கேற்ப கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் தவறவிடாது நிறைய படங்கள், வெப் சீரிஸ் அப்டின்னு நடிச்சுட்டு இருக்காங்க. ஒரு மதம் கூட முழுசா முடியல ஜான்சி வெப் சீரிஸ் வந்து, அதுக்குள்ள அதே ஹாட்ஸ்டார்ல இவங்களோட அடுத்த வெப்சீரிஸ் FALL ரிலீஸ் ஆக போகுது. அதை முன்னிட்டு இப்போ அந்த சீரிஸின் ட்ரைலர் ரிலீசாகி வைரல்.
அஞ்சலி சமீபத்தில் நடித்த ஜான்சி வெப் சீரிஸ் போலவே இந்த வெப் சீரிஸ் கதையும் இருக்கிறது. ஒரு சம்பவம் நடக்கும், அந்த சம்பவத்தால் தான் யாரென்றே மறந்துவிடுவாங்க. அவங்க யாரென்று அவங்க தேட ஆரம்பிப்பாங்க, அந்த வழியில் அவங்க சந்திக்கும் சில மனிதர்கள், கடந்தகால வாழ்க்கை எல்லாம் வரும். அதேபோல தான் இந்த செரிஸிலும் இருக்கு. என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.
நம்ம சின்ன வயதில் ரசித்த நிறைய மூத்த நடிகர்கள் இந்த சீரிஸில் நடிச்சிருக்காங்க. பூர்ணிமா பாக்யராஜ், SP சரண் அப்டின்னு பலர் நடிச்சிருக்காங்க. சர்பட்டா பரம்பரை படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் இந்த சீரிஸில் அஞ்சலியின் லவ்வரா வர்றாங்க. என்ன பிரச்னைனால மாடில இருந்து குதித்தாங்க என்ற narration விறுவிறுப்பா இருந்தா போதும் , ஹிட்டு.
Video: