தினமலரை பொளக்கும் விஜய், அஜித், ரஜினி, கமல் ரசிகர்கள்.. ஏன்டா அம்பி இப்படி வந்து மாட்டிக்கிட்ட. முழு விவரம்.

Fans dinamalar issue

எப்போதுமே வெள்ளம், பேரிடர் போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடக்கும் பொழுது உச்ச நட்சத்திரங்கள் அவங்களால் முடிந்த ஒரு சில உதவிகளை செய்வார்கள். வருடா வருடம் இது நடக்கும். ஆனால் இந்த முறை யாருமே எந்த நிவாரணமும் தரவில்லை என்று குறை கூறி தினமலர் ஒரு போஸ்ட் போட்டது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

விஜயில் இருந்து ஆரம்பிப்போம். அதாவது விஜய் அரசியலுக்கு வருவதற்கு ஆயத்தம் ஆகி விட்டதால் அவர் செய்யும் உதவிகள் அனைத்தும் மக்கள் இயக்கம் மூலமாகவே செய்கிறார். இது ஊரறிந்த விஷயம். மேலும், விஜய் ரசிகர்கள் தான் என்னூரில் oil நீருடன் கலந்த விஷயத்தை வெளியில் எடுத்துட்டு வந்ததே. இல்லையென்றால் அப்போது யாருக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்காது.

அதேபோல் உலகநாயகன் கமல் கட்சி மூலம் செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவர் நேரில் சென்று ஆய்வு செய்து கட்சி மூலம் சில நிவாரண உதவிகளையும் செய்து வருகிறார். அதேபோல ரஜினி அரசியலில் இருந்து விலகினாலும் அரசியல் அவரை தொடர்கிறது. அதற்கு காரணம் அவர் முன்பு வரேன் வரேன் என்று சொல்லிவிட்டு வராமல் போனது காரணம்.

Fans dinamalar issue

இருந்தும் ரஜினி ரசிகர் மன்றம் மூலம் செய்து வருகிறார். அதை சமீபத்தில் அவருடைய PRO காணொளியில் கூறினார். அஜித் பற்றி அனைவர்க்கும் தெரிந்த விஷயம், அவர் இதுபோன்ற நிகழ்வுகளில் தலையிட மாட்டார். ஆனால் அவ்வப்போது விவரம் அவரும் கொடுத்துள்ளார்.

தினமலர் போட்ட பதிவிற்கு வந்த கருத்துக்கள்: நடிகர்களை நக்க வன்டானுங்க.., நீங்க என்ன டா புடுங்குநீங்க.., எடிட்டர் நாயே நீ என்ன தனிப்பட்ட முறைல உதவின??

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை மக்களுக்கு தினந்தோறும் 5000பேருக்கு உணவளிக்கும்வகையில் ஒரு சமயலைறையை அமைத்து அதிலிருந்து 6நாட்களுக்கு உணவுவழங்கினார். நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது. தற்போது எண்ணூரில் வழங்கப்பட்டுவருகிறது. தவறான செய்திபரப்பக்கூடாது.

இதில் உள்ள நால்வரில் மூவர் செய்த உதவிகள் யாவரும் அறிந்ததே. ஆனால் அஜித்தை குறை கூறி தினமலர் இந்த பதிவை செய்ததாகவே நான் நினைக்கிறேன். ஆகவே அஜித் ரசிகர்களே பாஜகவின் சூழ்ச்சியை கண்டு கொண்டு இந்த தினமலரையும் பாஜகவையும் தோற்கடித்து பாடம் புகட்டுங்கள்.

உதவ வில்லை என்றால் பரவாயில்லை!! உங்களால மாதிரி பொய் செய்தியை பரப்பாமல் இருந்தால் அதுவே போதும்??

That Tweet:

Related Posts

View all