முஸ்லீம் பொண்ணாவே மாறிட்டாங்க. அந்த மூக்குத்தி அழகு இருக்கே.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
நேற்றைய முன்தினம் தான் படத்தின் பர்ஸ்ட் லுக் விட்டாங்க, அதற்குள் இன்று படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியிட்டிருக்காங்க. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் பர்ஹானா. இந்த படத்தில் ஐஸ்வர்யா முஸ்லீம் பெண்ணாக நடிக்கிறார். இந்த படத்திலும் இவர் தான் சோலோ ஹீரோயின். டைட்டில் ரோலே இவங்க தான் பண்றாங்க. இந்த படத்தை இயக்கியவர் நெல்சன் வெங்கடேசன்.
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் தான் இந்த படத்தின் இயக்குனர். அந்த ரெண்டு படமும் நல்ல ஜாலியாக போர் அடிக்காமல் போகும். பெரிய அளவு ஹிட் ஆகவில்லை என்றாலும், பெரிய தோல்வியும் இல்லை. தயாரிப்பாளருக்கு லாஸ் இல்லை என்றாலே படம் வெற்றி தான். எப்போதும் தரமான படங்களுக்கு கதைகளுக்கு சப்போர்ட் செய்யும் ஒரு தயாரிப்பு நிறுவனம் என்றால் அது ட்ரீம் வாரியர் நிறுவனம் தான்.
இவர்கள் தயாரிக்கும் படங்களும் தரமாக இருக்கும், வாங்கி விநியோகம் செய்யும் படங்களும் தரமாக இருக்கும். ஒரு சில படங்கள் failure ஆகலாம், ஆனால் ரொம்ப மொக்கையாக எல்லாம் இருக்காது. இந்த பர்கானா படத்தை ஆரம்பத்தில் இருந்தே தயாரித்தது இவங்க தான். அந்த படத்தின் முதல் சிங்கிள் தான் தற்போது இணையத்தில் வெளியாகி செம்ம வைரல்.
Video: