ஆடை இல்லாமல் போட்டோஷூட்! லைக் வாங்க இப்படியுமா பண்ணுவீங்க! பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பா ஹாட் கிளிக்ஸ்.
காதலர் தினம் என்றால்? 👉காதலிப்பவர்களுக்கு சந்தோஷம் 😁 👉காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு கவலை 😭 👉காதல் இல்லாதவர்களுக்கு எதுவும் இல்லை 🤷♂️ 👉 இது தான் காதலர் தினம் 🙆♂️
பிப்ரவரி 14 என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது காதலர் தினம். ஆனால் இதே நாளில் தான் பயங்கரவாதம் என்றால் என்னவென்றும் தெரியாமல் இருந்த கோவை மக்களுக்கு. தீவிரவாதமும் அதன் கொடூர முகத்தையும் கண்ட அந்தக் கொடிய நாள் இன்று. ஒவொருவருக்கு பிப்ரவரி 14 என்றால் இது போன்ற பல சம்பவங்கள் இருக்கும்.
சினிமா துறையில் இருப்பவர்கள் மட்டும் ரசிகர்களுக்கு அவங்க தொழில்க்கு ஏற்றது போல போட்டோஷூட் செய்வது உண்டு. அது எப்போதும் ட்ரெண்ட் ஆகும். சினிமா போட்டோஷூட் தான் எப்போதுமே வேற லெவெலில் ட்ரெண்ட் ஆகும். இப்போ இன்ஸ்டாகிராம் இருப்பதால் சின்னத்திரை, பெரியாத்திரை என்பதில்லை யார் போட்டாலும் சூப்பரா இருந்தா போட்டோ ட்ரெண்ட் ஆகும்.
இப்போ அந்த லிஸ்டில் இணைத்திருப்பவங்க விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்த பாரீனா. பொதுவா விழிகளுக்கு எல்லாம் ரசிகர்கள் இருக்கமாட்டாங்க. ஆனால் இவங்க அந்த சீரியலில் பண்ண சம்பவத்திற்கு நிறைய ரசிகர்கள் அதுமட்டுமில்லாமல் இவங்க நடிச்ச சீரியல் செம்ம ஹிட்டு. பெரிய பிரபலம் அதனால் தான் இப்படியொரு போட்டோஷூட். நீங்களே பாருங்க.