புதுசா ஒரு ஹீரோயின்ன இறக்கிட்டாங்க தமிழ் சினிமாவிற்கு.. லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்..!
![Fariya abdullah latest photos viral](/images/2022/06/14/vijay-antony-next-movie-update-jpg.jpeg)
விஜய் ஆண்டனியோட அடுத்த படம் வள்ளிமயில். இந்த படத்தோட இயக்குனர் சுசீந்திரன். இன்று படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.
![Fariya abdullah latest photos viral](/images/2022/06/14/vallimayil-movie-update-1-jpg.jpeg)
இந்த படத்துல சத்யராஜ், பாரதிராஜா, ரெடின் கிங்ஸ்லி, சுனில், ஜி.பி.முத்து போன்ற பெரிய பட்டாளமே நடிச்சிருக்கு.
இந்த படத்தின் நாயகி பரியா அப்துல்லா. இவங்க தான் இப்போ தமிழ் சினிமாவிற்கு புது முக வரவு.
![Fariya abdullah latest photos viral](/images/2022/06/14/fariya-abdulla-4-jpg.jpeg)
![Fariya abdullah latest photos viral](/images/2022/06/14/fariya-abdulla-3-jpg.jpeg)
![Fariya abdullah latest photos viral](/images/2022/06/14/fariya-abdulla-2-jpg.jpeg)