வளர்ச்சின்னா இப்படி இருக்கனும்.. ஹிந்தியிலும் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Farzi latest movie update

நடிகர் விஜய் சேதுபதியின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்குது. மாஸ்டர் படத்துக்கு பின் அவரோட range அப்படியே வேற லேவெல மாறிடுச்சு. சிரஞ்சீவி கூட ஒரு மேடையில் சொன்னாரு, பவானி கதாபாத்திரம் அவரை எப்படி கவர்ந்தது என்று. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி என்று அனைத்து முக்கிய மொழிகளிலும் அவர் கொடி தான் பறக்குது.

அதுவும் விக்ரம் படத்தில் அவர் எவ்வளவு ஒரு மகா நடிகன் என்று காட்டிருப்பாரு. அவரோட பாடிய language சொல்லும் அவர் அந்த கதாபாத்திரத்திற்கு மட்டும் எவ்வளவு கருணையா உழைத்திருக்கிறார் என்று. சோகமான விஷயம் என்னவென்றால் அவர் வில்லனா நடிக்கும் படங்கள் எல்லாம் ஓடிடுது, ஹீரோவா நடிக்கும் படங்கள் தான் ஓட மாட்டிங்குது. அது தான் புரியாத புதிர்.

Farzi latest movie update

தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாஹித் கபூர் கூட அமேசான் காக ஒரு வெப் சீரிஸ் நடிச்சிருக்காரு. சமீபத்தில் அமேசான் நிறுவனம் தயாரித்த எல்லா வெப் சீரிஸும் ரொம்ப தரமானதா தான் இருக்கு. சமீபத்தில் வந்த சூழல், வதந்தி எல்லாம் சூப்பர் ஹிட். இப்போ மீண்டும் ஒரு தரமான தொடருடன் வரப்போகிறது அமேசான். அந்த தொடரின் பெயர் FARZI.

இதில் ஷாஹித் கபூர் ஹீரோவாக நடிக்க, வில்லனா தான் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று நினைக்கிறோம். இந்த வெப் சீரிஸ் எடுத்தவர்கள் இயக்குனர்கள் ராஜ் & DK என்று சொல்லுவாங்க. அவங்க தான் பேமில்லி மேன் தொடரின் இயக்குனர்கள், இந்திய தயாரித்த வெப் சீரிஸ்ல் ரொம்ப பிரமாதமான வெப் சீரிஸ் என்றால் பேமிலி மேன் தான். அதுத பர்ஸ்ட் லுக் பாருங்க.

Update:

Related Posts

View all