சாகித் கபூர் வில்லன்.. விஜய் சேதுபதி ஹீரோ.. பணம் ஒரு போதை.. மிரட்டல் பர்சி வீடியோ வைரல்.
பணம் வித்யாசமான ஒன்று அது பாக்குறவனையும் போதை ஆக்கும்.. சேக்கிறவனையும் போதை ஆக்கும். பணம் ஒரு போதை, புகழ் ஒரு போதை, குலம் ஒரு போதை, Drug ஒரு போதை, எந்த ஒரு பழக்கம் அளவுக்கு அதிகமாக விட்டால் அது ஒரு போதை. மனிதனுக்கு எப்போதும் ஓரு போதை தேவைப்படுகிறது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் பணம் , புத்தகங்கள், ஓவியம், சினிமா. பயணம்,மொபைல் etc.
தற்போது விஜய் சேதுபதி, பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாஹித் கபூர் நடிப்பில் வெளிவந்திருக்கும் அமேசான் நிறுவனம் தயாரித்த வெப் சீரிஸ் பெயர்த்த farzi. பேமிலி மேன் என்ற மெகா ஹிட் கொடுத்த வெப் சீரிஸை எடுத்த ராஜ் & DK தான் இந்த வெப் சீரிஸையும் எடுத்துள்ளனர். இதில் விஜய் சேதுபதி போலீசாக நடிக்கிறார், ஷாகித் வில்லனாக.
இந்த webseries-ன் அடிப்படை கதையே பணம் தான். ஒரு பணத்தால் ஒரு வான் எவ்வளவு உயர போகிறான், எவ்வளவு கீழே விழுகிறான் என்பது தான். சாகித் ஒரு ஓவியன், பணத்தை போலவே கள்ள நோட்டு அப்படியே அடிக்கின்றனர். அதை அப்படியே மக்களுள் பரப்பி விடறாங்க, இவங்க பணக்காரங்களாக ஆகி விடறாங்க.
எப்படியும் ஒரு நாள் போலீசுக்கு தெரிய வந்துவிடும் அல்லவா, தெரியும்போது என்ன ஆகிறது என்பது தான் கதை. ட்ரைலர் வீடியோ சும்மா மிரட்டுது. விஜய் சேதுரதி வளர்ச்சி பாருங்க, பாலிவுட் வரை பொய் அதுவும் ஷாகித் கபூர்க்கு ஆப்போசிட் ரோல் பண்றாரு. தெறி மாஸ்.
புகழ்
பணம் போதை
சுகம் துக்கம் எல்லாமே
பொய்ன்னு
தெரிந்து கொள்வதுதான்
வாழ்க்கை!!
Video: