மனைவியுடன் பிரைவேட் ஜெட்ல ஹனிமூன் கிளம்பியாச்சு.. அங்க ஒரு ட்விஸ்டு. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Fatman ravindar mahalakshmi honeymoon update

தற்போது இணையதளம் உள்ள நிலைமைக்கு என்ன போட்டோ வந்தால் எவ்வாறு அதை வைத்து controversy உருவாக்கலாம் என்பதை நோக்கியே நகர்கிறது சமூக வலைத்தளம்.

அப்படி இந்த மதம் குத்தகைக்கு எடுக்கப்பட்டவர் தான் தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகை மகாலட்சுமி. இருவரும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து சர்ச்சை தான்.

Fatman ravindar mahalakshmi honeymoon update

அவர்களும் முடிந்த அளவு நேர்காணல் கேட்ட அனைத்து youtube சேனல், சேதி சேனல் அனைத்துக்கும் வந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதில் சமீபத்தில் நெறியாளர் முகத்தாருடன் நடந்த நேர்காணல் மிகவும் சர்ச்சையை உருவாக்கியது.

அவர் மனதில் இருந்த கேள்வி என்றாலும் அந்த காணொளிக்கு முன் disclaimer போட்டு தப்பித்து கொண்டார்.

தற்போது பிரைவேட் ஜெட் பக்கத்தில் நின்று போட்டோ எடுத்து அதை அப்லோட் செய்துள்ளனர் இருவரும். கூடவே ரவீந்தர் இந்த caption-உம் பதிவிட்டுள்ளார்.

Fatman ravindar mahalakshmi honeymoon update

“Producer Ravindhar travelling with his wife in private jet to honey moon Island in Belize.. Dhaiyavu senju apdi potradhinga da… Trichy pakathula dalmiyapuram kitta Kulladeiva koviluku poren… Senjidathennga indha pic scripta😜😜😜”

இதிலிருந்தே தெரிகிறது இருவரும் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று. ஆனால் ரவீந்தர் கொஞ்சம் பக்குவமான மனிதர். அது அவர் கொடுத்த பேட்டியில், முன்னர் கொடுத்த காணொளியிலே தெரிந்தது.

Fatman ravindar mahalakshmi honeymoon update

இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, ஜாலியா என்ஜோய் பண்ணுங்க ப்ரோ. நீங்க ஹனிமூன்க்கு Belize கூட போங்க. Nothing wrong if you both truly go to Belize 😊 Enjoy the trip!

Related Posts

View all