படு ரொமான்ஸ் மூடில் ரவீந்தர் - மகாலட்சுமி. அங்க பாரு ஒருத்தன் லிங்க் வேணும்ன்னு கேக்குறான். லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
இனி சமூக வலைத்தளம் செய்தி சேனல் இதுல எல்லாம் ரவீந்தர் மகாலட்சுமி திருமணத்தை பற்றி தான் பேசி torture பண்ண போறாங்க. அவங்களுக்கு புடிச்சிருக்கு திருமணம் பண்ணியாச்சுன்னு விடமாட்டாங்க.
சமீபத்தில் கூட ஒரு செய்தி சேனல் ரவீந்தர்-மகாலட்சுமி நேரலைக்கு அழைத்து அதுவும் அவர்கள் இருவரும் அந்த நிகழ்ச்சி இப்படி தான் இருக்கும் என்று தெரிந்தும் வந்தது செம்ம தில்லு. நெறியாளர் கேட்ட கேள்விகளுக்கு பயப்படாமல் பதிலளித்ததுக்காகவே அவருக்கு மிக்க வாழ்த்துக்கள். இந்த ஜோடி வாழட்டும் பல்லாண்டு மகிழ்ச்சியோடு என்பதே conclusion ஆகா இருக்கும். அந்த விடியோவை கீழே இணைத்திருக்கிறோம்.
ஆனால் நெறியாளர் இந்த நிகழ்ச்சியின் மூலமாக அவரின் தரத்தை குறைத்துக்கொண்டார், தரம்குறைந்த கேள்விகள், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எட்டி பார்ப்பது, அடுத்தவரின் கழிவறையை பார்ப்பது போன்றது. ஒருவரை உருவகேலி செய்வது மாபெரும் தவறு. இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஊடகம் எட்டிபார்பது தவறு.
ஆனா இதெல்லாம் அவங்க கண்டுக்கல ஜாலியா அசராம எல்லா கேள்விகளுக்கும் தில்லை பத்தி கொடுத்து மேலும் காமன் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கின்றனர். அப்போஅப்போ பயங்கரமான ரொமான்டிக் போட்டோ போட்டோ காண்டு ஏத்தறாங்க. இது 90ஸ் கிட்சின் குமுறல்.
Video: