பிக் பாஸ் மூலம் பிரபலம் ஆகி தமிழில் சின்னத்திரை நச்சத்திரமாக வளம் வருபவர் கேப்ரியல்லா. இவர் சிறு வயதிலிய டான்ஸ் ஷோவ்ஸ் விஜய் டிவியில் பங்கேற்று பல வெற்றியையும் குவித்துள்ளார். இவர் ஒரு விஜய் டிவி நாயகையாக கருத பட்டு வருகிறார் தமிழ் பிக் பாஸ் மூலம் பல ரசிகர்களை கொண்ட இவர் தற்போது இவரின் பீச் கிளிக்ஸ் மற்றும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.