உங்க கவர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையா! இப்படி எல்லாத்தையும் கழுட்டிட்டு குத்தாட்டம் போடுறீங்க ! கேப்ரியெல்லா ஹாட் வீடியோ.
ஹலமிதி ஹபிபோ என குத்தாட்டமாடும் கேபி. கேப்ரியெல்லா தனது ஒன்பதாவது வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் வாழ்க்கையைத் தொடங்கினார், ஜோடி ஜூனியர் என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். இந்த நிகழச்சியில் வெற்றியாளர் பட்டத்தை வென்ற பிறகு திரைத்துறையில் வாய்ப்புகளை பெற்றார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 ஆம் வகுப்பு சி பிரிவு என்ற தொடரில் கேபி நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன், சீசன் 6 என்ற ஒரு நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார்.
அதன்பிறகு கேபி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ்- ஸ்ருதிஹாசன் நடித்த தமிழ்த் திரைப்படமான 3 படத்தில், ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் இவர் சென்னையில் ஓரு நாள் படத்தில் ரியா என்ற சுவாரஸ்யமான பாத்திரத்தில் நடித்தார். சமுத்திரகனியின் திரைப்படமான அப்பா படத்தில் ரஷிதா பானு என்ற வேடத்தில் நடித்தார்.
அதன்பிறகு விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்துகொண்டதன் மூலம் பெரும் புகழடைந்தார். அதில் தன்னுடன் கலந்துகொண்ட சக போட்டியாளர் ஆஜித்துடன் கிசுகிசுக்கப்பட்டார். அதன்பிறகு தற்போது நல்ல டி.ஆர்.பி ரேட்டிங்குடன் ஓடிக்கொண்டிருக்கும் விஜய் டிவி சீரியல் ஈரமான ரோஜா சீசன் 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதில் அவரது கதாபாத்திரம் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. சமீபத்தில் வெளியிட்டிருந்த எளிமையுடன் கூடிய ஸ்டிலிஷ் கிளிக்ஸ்கு லைக்ஸ் குவிந்து வந்தது. “நாம் உயர விரும்பினால் நம்மை அழுத்தும் விஷயங்களை விட்டொழிக்க வேண்டும்” என்ற கேப்ஷனுடன் அந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தற்போது பீஸ்ட் படத்தில் வெளியான அரபிக் குத்து பாடலுக்கு குத்தாட்டமாடிக்கொட்டிருக்கிறார். டிரெண்டில் லேட்டாக கலந்து கொண்டாலும் செம்ம குத்து குத்தி ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார்.